- திரு! இவள்
தவமாய் தவமிருந்த நாங்கள்
உள்ளம் மலர்ந்து
உயிர் சீவிக்கவந்த ஊற்று நீர்... - ஆலிலை கிருஷ்ணணாய்
அப்பாவின் மடியில் ஒய்யாரமாய்
ஒப்பில்லா அழகுடன்
தவழும் மஞ்சள் அழகி.. - கண்ணம்,கைவளையலென
அன்னையின் திருஷ்டிகழித்தலுடன்
வாழ்க்கைத் தேடலுடன்
வாஞ்சையாய் பார்க்கும்
காந்தக் கண்ணழகி... - திருவின் அசைவுகள் அத்தனையும்
புரியாதவர்களுக்கு செயல்
புரிந்தவர்களுக்கு தத்துவம்...
நல்லா இருக்குங்க ரமேஷ் "இரு"கவிதைகளும்...
ReplyDelete